Posts

Showing posts from June, 2020

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்!!

Image
🌊 🌊 🌊 🕉 ☄ ✨ 💥 ☄ ✨   💥 ☄ ✨ 💥 *★கல்* *உப்பு--ஒரு வரப்பிரசாதம்!!*★ ☄ ✨ 💥 ☄ ✨ 💥 ☄ ✨ 💥 🌊 ✊🏼 🌝 🌅 அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! 🌊 ✊🏼 ✉ மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்! 🌊 ✊🏼 😇 மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!! 🌊 ✊🏼 ₹₹₹ 💲 அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!! 😰 😖 🤕 👍🏻 💐 உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!; 😊 🔟 🕛 மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். 🌊 ✊🏼 ✉ 💦 முடிச்சதும் கையில வச்ச...